Variety Chicken Recipes in Tamil – சிக்கன் (Chicken) என்றாலே அனைவர்க்கும் பிடித்தமானது. சிக்கன் (Chicken) இந்த ஒன்றை வைத்து இந்த உலகத்தில் எத்தனை எத்தனை உணவுகள் தயாரிக்கப்படுகிறது.
இந்த உலகத்தில் சிக்கன் (Chicken) உணவை விரும்பாதவர்கள் இல்லை. அதிகமானவர்களால் உண்ணக்கூடிய உணவாக சிக்கன் உணவு உள்ளது.
சிக்கன் (Chicken) ஆல் தயாரிக்கப்படும் உணவுகளுக்கு நிறைய பெயர்கள் உண்டு. அதன் சுவையும் தனித்தனியாகத்தான் இருக்கும்.
இந்த பக்கத்தில் சிக்கன் கொண்டு தயாரிக்கப்பட்டு உணவுகளின் பட்டியல் கீழே கொடுக்கபட்டுள்ளது.
Variety Chicken Recipes in Tamil
சில்லி சிக்கன் (Chilly Chicken)
சில்லி சிக்கன் என்பது ஒரு இந்தியன் சீன உணவு முறையை அடிப்படையாக கொண்டது. இந்த சில்லி சிக்கன்-ல் முக்கியமான பொருள் சில்லி சாஸ் ஆகும்.
பெப்பர் சிக்கன் (Pepper Chicken)
பெப்பர் சிக்கன் என்பது பெப்பர் ஐ அடிப்படையாக வைத்து செய்யக்கூடிய சிக்கன்.
தந்தூரி சிக்கன் (Tandoori Chicken)
தந்தூரி சிக்கன் என்பது தயிர் மற்றும் மசாலாப் பொருட்களில் மாரினேட் செய்யப்பட்ட கோழியை ஒரு உருளை வடிவ களிமண் அடுப்பில் வறுத்து தயாரிக்கப்படும் ஒரு சிக்கன் டிஷ் ஆகும். இந்திய துணைக்கண்டத்தில் இருந்து உருவான இந்த உணவு உலகின் பல பகுதிகளில் பிரபலமாக உள்ளது.
நாட்டுக்கோழி வறுவல் (Nattu Kozhi Fry) or (Country Chicken Fry)
நாட்டுக்கோழி கொண்டு செய்யப்படும் ஒரு வறுவல். இது எண்ணெயில் பொறிக்க படுகிறது.
கோழி சுக்கா வறுவல் ( Chicken Sukka Fry)
கோகோ சிக்கன் (CoCo Chicken)
கோழி சுக்கா (Chicken Sukka)
செட்டிநாடு வறுத்த கோழி (Chettinad Fried Chicken)
சிக்கன் சம்பல் (Chicken Sambal)
சிம்பிள் சிக்கன் வறுவல் (Simple Chicken Fry)
சில்லி சிக்கன் gravy (Chilli Chicken Gravy)
செட்டிநாடு சிக்கன் (Chettinad Chicken)
சைனீஸ் சிக்கன் வறுவல் (Chinese Chicken Fry)
நாட்டுக்கோழி வறுவல் (Country Chicken Fry)
பள்ளிபாளையம் சிக்கன் (Pallipalayam Chicken)
சிக்கன் பிரியாணி (Chicken Biryani)
செட்டிநாடு சிக்கன் பிரியாணி (Chettinad Chicken Biryani)
சிக்கன் புலாவ் (Chicken Pulo)
சிக்கன் பிரைட் ரைஸ் (Chicken Fried Rice)
தேங்காய் பால் சிக்கன் பிரியாணி (Coconut Milk Chicken Biryani)
சிக்கன் மசாலா (Chicken Masala)
கோழிக்கறி குழம்பு (Kozhikari Kulambu)
சிக்கன் மிளகு குழம்பு (Chicken melagu Kulambu)
சில்லி சிக்கன் குழம்பு (Chilli Chicken Kulambu)
செட்டிநாடு சிக்கன் குழம்பு (Chettinad Chicken Kulambu)
சிக்கன் குடைமிளகாய் மசாலா (Chicken Capssicum Masala)
கோழி குருமா (Kozhi Kuruma)
சிக்கன் ஸ்பீசிஸ் (Chicken Spices)
சிக்கன் மிளகு மசாலா (Chicken Pepper Masala)
ஆந்திர கோழி கறி வருவால் (Andhra Kozhi Kari)
பட்டர் சிக்கன் மசாலா (Butter Chicken Masala)
பாப்கார்ன் சிக்கன் (Popcorn Chicken)
ஆரஞ்சு சிக்கன் (Orange Chicken)
சிக்கன் லாலிபாப் (Chicken Lollipop)
Read More:
Leave a Reply